காணொளி: விண்வெளியில் இருந்து ரஷ்ய விண்வெளி வீரர் படம்பிடித்த துருவ ஒளி
காணொளி: விண்வெளியில் இருந்து ரஷ்ய விண்வெளி வீரர் படம்பிடித்த துருவ ஒளி
ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி குட்-ஸ்வெர்ச்கோவ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து துருவ ஒளிகளை படம்பிடித்தார்.
தேசிய வானிலை சேவையின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தகவல்படி, கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூரியப் புயல்களில் ஒன்றின் போது இந்த ஒளிக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



