இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டும் ஏன் அரபு நாடுகளால் இஸ்ரேலுக்கு எதிராக அணிதிரள முடிவதில்லை?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலுக்கு எதிரான ஏன் அரபு நாடுகளால் ஒன்றாக முடியவில்லை?
இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டும் ஏன் அரபு நாடுகளால் இஸ்ரேலுக்கு எதிராக அணிதிரள முடிவதில்லை?

இஸ்லாத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஏன் அரபு நாடுகளால் இஸ்ரேலுக்கு எதிராக அணிதிரள முடிவதில்லை?

இரான் - இஸ்ரேல் இடையேயான மோதன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றி வருகின்றன. இத்தகைய சூழலில் இஸ்லாமிய நாடுகள் அதிலும் குறிப்பாக அரபு நாடுகளின் நிலைப்பாடும் நகர்வுகளும் பலராலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான வரலாறும், வெளியுறவுக் கொள்கையும் இருக்கின்றன. வெறும் மதத்தின் அடிப்படையில் மட்டும் நாடுகளின் நிலைப்பாடு, அணிச்சேர்க்கை தீர்மானிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தற்போதைய மோதலில் அரபு நாடுகளின் நிலைப்பாடுகள் என்னவாக உள்ளன, அதற்கான காரணங்கள் என்னென்ன, இதன் பின்னணியில் பாகிஸ்தான் என்ன நகர்வுகளை மேற்கொள்கிறது என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு