காணொளி : கொட்டாவி விட்ட பிறகு, வாயை மூட முடியாமல் போவது ஏன்?
காணொளி : கொட்டாவி விட்ட பிறகு, வாயை மூட முடியாமல் போவது ஏன்?
கொட்டாவி விடும்போது சிலருக்கு வாயை மூட முடியாமல் போய்விடுகிறது. இது விநோதமாக தோன்றினாலும், இதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன.
நன்றாக வாயை திறந்து கொட்டாவி விடும் போது சில நேரங்களில் தாடை மண்டை ஓட்டை விட்டு விலகி மீண்டும் அந்த இடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இது போன்று சமீபத்தில் கேரளாவில் ஒருவருக்கு ஏற்பட்டது. அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இது எதனால் ஏற்படுகிறது, எப்படி சீர் செய்ய முடியும் என்று விளக்குகிறது இந்த வீடியோ
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



