திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா? டிகேஎஸ் இளங்கோவன் பதில்
திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா? டிகேஎஸ் இளங்கோவன் பதில்
திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் "திமுகவும் அதிமுகவும் எதிரிகள்" என்று - திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், கூட்டணி சாத்தியம் என்று நான் கருதவில்லை; தமிழ்நாடு அரசியலில் திமுகவும் அதிமுகவும் எதிரிகள். இடையில் சிலர் வரலாம்; ஆனால், அவர்கள் போய்விடுவார்கள் என்றார்.
திமுக - அதிமுக கூட்டணி குறித்து மேலும் அவர் பேசியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



