காணொளி: தென் கொரியாவில் பௌத்த துறவி ரோபோ
காணொளி: தென் கொரியாவில் பௌத்த துறவி ரோபோ
தென் கொரியாவின் சியோல் நகரில் மனித வடிவிலான ரோபோ காபி, புத்தரின் பிறந்தநாளுக்கு முன்னதாக சியோலில் உள்ள ஜோக்யே கோவிலில் தனது முதல் அதிகாரப்பூர்வ விழாவில் கலந்துகொண்டது.
ரோபோ துறவி காபி, பாரம்பரிய பௌத்த உடையில் அறிமுகமானது. அது விளக்கு திருவிழாவிலும் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



