சூடானின் கார்ட்டூமில் மோதல் களத்தில் இருந்து தப்பி ஓட முயலும் குடும்பங்கள்
சூடானின் கார்ட்டூமில் மோதல் களத்தில் இருந்து தப்பி ஓட முயலும் குடும்பங்கள்
சூடானின் கார்ட்டூமில் சண்டைக்கு மத்தியில், பல குடும்பங்கள் தங்களால் முடிந்தவரை தப்பி ஓட முயலுவதை விவரிக்கிறது இந்த காணொளி.
இது பிபிசி அரபியின் கார்ட்டூமைச் சார்ந்த நிருபர் மொஹமட் ஒஸ்மானின் காட்சிகள் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பிபிசியிடம் பேசிய சில கார்ட்டூம் குடியிருப்புவாசிகள், நகரம் முழுவதும் காணப்படும் சண்டைக்கு மத்தியிலும் தங்களால் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அங்குள்ள கள நிலவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



