உங்களுக்கு பதிலாக அலுவலக மீட்டிங்கில் AI பங்கெடுத்தால் என்ன நடக்கும்?
ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது அதிகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக அறியப்படுகிறது. இன்றைய சூழலில் மனிதர்களின் பணிகள் அனைத்தையும் செய்ய ஏ.ஐ. க்ளோனிங்கால் இயலுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இத்ன சூழலில் உங்களுக்கு பதிலாக உங்களின் முகத்தையும், குரலையும், எண்ணங்களையும் பிரதிபலிக்கும் ஏ.ஐ. க்ளோன் ஒன்று அலுவலக மீட்டிங்குகளில் பங்கேற்றால் எப்படி இருக்கும்? உங்கள் சக பணியாளர்களுடன் நேரடியாஜ சகஜமாக உரையாடினால் எப்படி இருக்கும்?
உங்களின் அனைத்து வேலைகளையும் உங்களின் ஏ.ஐ.-யால் பார்க்க முடியுமா? இந்த தொழில்நுட்பத்தில் உள்ள பாதகமான விளைவுகள் என்ன? விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



