மிக்ஜாம் புயல்: சென்னை வெள்ளத்தை எதிர்கொண்ட பிபிசி செய்தியாளர்களின் அனுபவங்கள் - காணொளி

காணொளிக் குறிப்பு, மிக்ஜாம் புயல்: சென்னை வெள்ளத்தை எதிர்கொண்ட பிபிசி செய்தியாளர்களின் அனுபவங்கள் – காணொளி
மிக்ஜாம் புயல்: சென்னை வெள்ளத்தை எதிர்கொண்ட பிபிசி செய்தியாளர்களின் அனுபவங்கள் - காணொளி

மிக்ஜாம் புயலால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) முதல் பெரும் மழை பெய்து வருகிறது.

சென்னை மாநகரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டுள்ளாதால் சென்னை நகரம் ஸ்தம்பித்திருக்கிறது.

பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.

இந்நிலையில், சென்னை மாநகரின் பல பகுதிகளில் வசிக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர்கள் மழையால் தாம் எதிர்கொண்ட அனுபவங்களை இந்தக் காணொளியில் பதிவு செய்திருக்கின்றனர்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை

பட மூலாதாரம், Getty Images