காணொளி: சமையல் பாத்திரத்துக்குள் வைத்து கடத்தப்பட்ட கஞ்சா
காணொளி: சமையல் பாத்திரத்துக்குள் வைத்து கடத்தப்பட்ட கஞ்சா
டெல்லி விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சமையல் பாத்திரத்துக்குள் வைத்து கொண்டு வரப்பட்ட 874 கிராம் கஞ்சாவை டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



