மேடையிலிருந்து வேகமாக இறங்கிய சீமான் - அடுத்து அரங்கேறிய காட்சிகள்
மேடையிலிருந்து வேகமாக இறங்கிய சீமான் - அடுத்து அரங்கேறிய காட்சிகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சி 17-ம் தேதி நடந்தது. அப்போது சீமான் பேச ஆரம்பித்ததும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை பாதுகாப்பு பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் செய்தியாளர்களுக்கும் - பவுன்சர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து சீமான் மேடையில் இருந்து ஆவேசமாக சலசலப்பு ஏற்பட்ட கூட்டத்துக்குள் சென்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



