புதிய 125 நாள் வேலைத் திட்டம் பற்றி பொது மக்கள் கூறுவது என்ன? - காணொளி

காணொளிக் குறிப்பு,
புதிய 125 நாள் வேலைத் திட்டம் பற்றி பொது மக்கள் கூறுவது என்ன? - காணொளி

கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை (MGNREGA) மாற்றுவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமம்) 2025', அதாவது 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' (VB-G RAM G) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பற்றியும், இதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பற்றியும் பொதுமக்கள் கூறுவது என்ன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு