"கொண்டாட்டமே எங்கள் போராட்ட வடிவம்" - சென்னையில் ப்ரைட் மார்ச்
"கொண்டாட்டமே எங்கள் போராட்ட வடிவம்" - சென்னையில் ப்ரைட் மார்ச்
LGBTQ+ சமூகத்தினர் தங்கள் உரிமைகளை எடுத்துரைக்கும் விதமாக ஜூன் மாதத்தை ப்ரைட் (Pride) மாதமாக கொண்டாடுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பால் புதுமையினர் உரிமைகளை வலியுறுத்தி நடைபெறும் 'ப்ரைட் மார்ச்' சென்னையில் இன்று நடைபெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு