டிஜிட்டல் பரிவர்த்தனையில் அமெரிக்கா, சீனாவை முந்திய இந்தியா - எப்படி சாத்தியமானது?
டிஜிட்டல் பரிவர்த்தனையில் அமெரிக்கா, சீனாவை முந்திய இந்தியா - எப்படி சாத்தியமானது?
உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடாக இந்தியா உள்ளது.
இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனைகளை காட்டிலும் யுபிஐ முறையையே அதிகம் பயன்படுத்துகிறது.
சீனா மற்றும் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியா அதிக யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது.
இந்த நான்கு நாடுகளின் எண்ணிக்கையை சேர்த்தாலும் இந்தியாவின் எண்ணிக்கை இதைவிட அதிகம்.
ஆனால் இது கிராமங்களை சென்றடைந்ததா?

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



