காணொளி: சவுதி மலையில் உறைபனி தாக்கம்

காணொளிக் குறிப்பு, காணொளி: சவுதி மலையில் உறைபனி தாக்கம்
காணொளி: சவுதி மலையில் உறைபனி தாக்கம்

சவுதி அரேபியாவின் ஜபல் அல்-லவ்ஸ் மலையில் பனியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மலைகள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு