‘புஷ்ராவை போல இருங்கள்’ - பெண் வேடமிடும் ஆண் கலைஞர்
‘புஷ்ராவை போல இருங்கள்’ - பெண் வேடமிடும் ஆண் கலைஞர்
அமீர் தீன் என்கிற லேடி புஷ்ரா பெண்ணை போல வேடமிட்டு மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
புஷ்ரா போன்ற இழிவான வார்த்தைகள் தெற்காசிய பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அவர் வளர்ந்த சூழலில் இது அதிகமாவே இருந்ததாக அவர் கூறுகிறார்.
ஆனால், எல்லோரும் புஷ்ராவை போல இருங்கள் என்று சொல்வதற்காகவே இந்த மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறுகிறார் அமீர்தீன்.
முழு விவரங்களை காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



