தமிழ்நாடு அரசியல் சூழல் எப்படி உள்ளது? - மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் நேர்காணல்
தமிழ்நாடு அரசியல் சூழல் எப்படி உள்ளது? - மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் நேர்காணல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேசிய அளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அரசியல் களம் வேகமாக மாறிவருகிறது.
அதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் நடத்திய நேர்காணலை காணொளியில் பார்க்கலாம்.
அண்ணாமலையை கண்ட்ரோல் செய்ய எடப்பாடியிடம் உள்ள சுவிட்ச், சீமானின் அரசியல்அணுகுமுறை ஆகியவை பற்றி அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



