பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் விளைவை காட்டும் காணொளி
பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் விளைவை காட்டும் காணொளி
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மீது தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. முசாபராபாத்தில் நடந்த தாக்குதலுக்கு பிந்தைய காணொளியை ஏபி செய்தி முகமை வெளியிட்டுள்ளது. இருப்பினும் பிபிசியால் சுயாதீனமாக இதை உறுதி செய்ய முடியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



