காணொளி: ஸ்கைடைவர்கள் கண்ணில் தென்பட்ட வட்ட வடிவ வானவில்

காணொளிக் குறிப்பு, ஸ்கைடைவர்கள் கண்ணில் தென்பட்ட 'வட்ட வடிவ' வானவில்
காணொளி: ஸ்கைடைவர்கள் கண்ணில் தென்பட்ட வட்ட வடிவ வானவில்

பிரிட்டனின் நாட்டிங்ஹாம்ஷயரில் ஸ்கைடைவர்கள் 'அரிய வட்ட வடிவ வானவில்லை' வான் பரப்பில் பார்த்தனர். அனைத்து வானவில்களும் வட்ட வடிவிலே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தரையில் இருந்து பார்க்கும் போது ஒரு பகுதி தெரிவதில்லை. இதனால்தான் முழு வட்ட வானவில்களை பெரும்பாலும் வான் பரப்பிலிருந்தே பார்க்க முடிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு