காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் பிபிசிக்கு பேட்டி
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் பிபிசிக்கு பேட்டி
ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகாட், காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். நடைபெறவுள்ள அரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
தனது சுயமரியாதையுடன் விளையாடியவர்கள் பாஜகவினர் என்று கூறுகிறார் அவர். அரசியல் மூலம் மக்களுக்கு சேவை செய்ய விளையாட்டை விட்டு முழு நேர அரசியலில் இருக்க போவதாக கூறுகிறார்.
அவர் தனது அரசியல் அறிமுகம் குறித்து கூறிய கருத்துகளை விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி செய்தியாளர் சரப்ஜித் சிங் தலிவால் அவருடன் நடத்திய நேர்காணல் வீடியோவில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



