காணொளி: இந்திய மகளிர் அணி உலக சாம்பியன் - ரசிகர்கள் கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, மகளிர் உலகக் கோப்பை: மேள தாளத்துடன் வெற்றி கொண்டாட்டம்
காணொளி: இந்திய மகளிர் அணி உலக சாம்பியன் - ரசிகர்கள் கொண்டாட்டம்

பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆனது இந்திய அணி. இதையடுத்து இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்ற கொண்டாட்ட காட்சிகள் இவை.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு