காணொளி: ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு
காணொளி: ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு
ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. பாரமுல்லாவில் உள்ள ஶ்ரீ நகர் - பாரமுல்லா - உரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



