ஆஸ்திரேலியாவில் புர்கா அணிந்து நாடாளுமன்றம் வந்த எம்.பி இடைநீக்கம் - காணொளி

காணொளிக் குறிப்பு,
ஆஸ்திரேலியாவில் புர்கா அணிந்து நாடாளுமன்றம் வந்த எம்.பி இடைநீக்கம் - காணொளி

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து போராடிய செனட்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தீவிர வலதுசாரி செனட்டரான பவுலின் ஹான்சன், தனது தடை பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து வந்ததற்காக ஏழு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பொது இடங்களில் புர்கா அணிவதைத் தடை செய்யும் மசோதா நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஹான்சன் புர்கா அணிந்து வந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு