காணொளி: மத்தியபிரதேசத்தில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, மத்திய பிரதேசத்தின் பெண் மெக்கானிக்குகள்
காணொளி: மத்தியபிரதேசத்தில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பெண்கள்

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள இந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வேலை செய்கின்றனர்.

இந்த வாகன பழுதுபார்க்கும் இடம் 2022ல் சம்மன் சன்ஸ்தாவால் தொடங்கப்பட்டது.

இந்த பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளனர்.

இது குறித்து பெண் மெக்கானிக்குகள் என்ன சொல்கின்றனர்? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.