காணொளி: செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த பெண் அமைச்சர்
காணொளி: செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த பெண் அமைச்சர்
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் லேன். தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் இவர் திடீர்ன மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் எலிசபெத் லேன் மயங்கி விழுந்தார்.
இதில் லேனுக்கு தீவிர காயம் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் அவர் மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
முழு விவரம் காணொளியில்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



