காணொளி: ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர்
காணொளி: ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ரபேல் விமானத்தில் பயணம் செய்தார். ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து இந்தப் பயணத்தை திரௌபதி முர்மு மேற்கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு