இலங்கை பொருளாதார நெருக்கடி: மக்களின் நிலைமை தற்போது எப்படி உள்ளது?

காணொளிக் குறிப்பு, இலங்கையில் மக்களின் நிலைமை தற்போது எப்படி உள்ளது?
இலங்கை பொருளாதார நெருக்கடி: மக்களின் நிலைமை தற்போது எப்படி உள்ளது?

கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது. எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.

இதன் விளைவாக, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் போராட்டங்கள் நடந்து ஓராண்டைக் கடந்துவிட்ட நிலையில், தற்போதைய இலங்கையின் சூழல் குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.

இலங்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: