பாடிபில்டிங்கில் ஆண்களுக்குச் சவால்விடும் இல்லத்தரசி – வீடியோ

காணொளிக் குறிப்பு, பாடிபில்டிங்கில் ஆண்களுக்குச் சவால்விடும் இல்லத்தரசி – வீடியோ
பாடிபில்டிங்கில் ஆண்களுக்குச் சவால்விடும் இல்லத்தரசி – வீடியோ

ரஜனி ஷ்ரேஷ்டா நேபாளத்தைச் சேர்ந்தவர். ஒரு குடும்பத்தலைவியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

41-வயதாகும் இவர், ஒருமுறை தனது உடல்நிலை சரியில்லாமல் போனதால், உடலை வலிமையாக்க gym-க்குச் சென்றார்.

அப்போதிருந்து பாடிபில்டிங்கில் ஆர்வம் மேலோங்கி அதைச் செய்துவருகிறார்.

சமீபத்திடில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடந்த ஒரு சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்றார்.

அவரது கதையை அவரே சொல்கிறார்...

பாடிபில்டிங்கில் ஆண்களுக்குச் சவால்விடும் இல்லத்தரசி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: