கனடாவில் 200 ஆண்டு பழைய கப்பல் கரை ஒதுங்கியது - எங்கிருந்து வந்தது?
கனடாவில் 200 ஆண்டு பழைய கப்பல் கரை ஒதுங்கியது - எங்கிருந்து வந்தது?
சேதமடைந்த மர்ம கப்பல் ஒன்று கனடாவில் உள்ள கேப் ரே கடற்பகுதியில் கரை ஒதுங்கியது.
2022ல் வீசிய ஃபியோனா சூறாவளியில் கடலடியில் இருந்து இந்தக் கப்பல் கரைக்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தக்கப்பலின் கட்டுமானத்தை வைத்து இது 1800களில் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்தக் கப்பலை பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



