70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் - இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்? - காணொளி

காணொளிக் குறிப்பு, 70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் - இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்?
70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் - இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்? - காணொளி

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்காக நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கை, கால்களை அசைக்க இந்த நடன பயிற்சி உதவியாக இருக்கும் என்பது ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

'Dance for பார்க்கின்சன்' என்ற முன்னெடுப்பின் மூலமாக 2009ஆம் ஆண்டு முதல் இந்த நடனப் பயிற்சி நடந்து வருகிறது.

கை, கால்களை அசைக்க முடியாத முதியவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் வரை இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

தயாரிப்பு - ஓம்கர் கரம்பெல்கர், நிதின் நாகர்கர் - பிபிசி மராத்தி

பார்க்கின்சன், நடுக்குவாதம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: