16 வயது சிறுவன் ஒரு நாட்டின் சுகாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது எப்படி?
16 வயது சிறுவன் ஒரு நாட்டின் சுகாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது எப்படி?
மலாவியில் உள்ள சந்தைகளை சுத்தப்படுத்தும் திட்டத்தை டுவைன் முன்னெடுத்து வருகிறார். அவருடன் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.
நீர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், மக்கள் அதிகமாக வந்துசெல்லும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே "வைப்ரன்ட் கீப்ஸ் இட் க்ளின்" என்ற இத்திட்டத்தை தொடங்கியதாக டுவைன் கூறுகிறார்.
இவர்களின் இந்த முன்னெடுப்பால் கலாரா பரவல் குறைந்துள்ளதாக ஜிங்வாங்வா சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றன. (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



