திவாலாகும் அமெரிக்க வங்கிகள் - என்ன செய்யப்போகிறது ஃபெடரல் வங்கி? (காணொளி)

காணொளிக் குறிப்பு, திவாலாகும் அமெரிக்க வங்கிகள் - என்ன செய்யப்போகிறது ஃபெடரல் வங்கி?
திவாலாகும் அமெரிக்க வங்கிகள் - என்ன செய்யப்போகிறது ஃபெடரல் வங்கி? (காணொளி)

அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகியுள்ளன. இதனால், உலகையே உலுக்கிய 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் வரப் போகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்க வங்கிகள் திவாலானது ஏன்? அதனை சமாளிக்க அந்நாட்டின் மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) என்ன செய்கிறது? அதன் தாக்கம் உலகளவில் எப்படி இருக்கும்?

விரிவான அலசல், பிபிசி தமிழின் இந்த சிறப்புக்காணொளியில்

அமெரிக்க வங்கிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: