சுதந்திர தின கொண்டாட்டம் - டெல்லியில் பயிலும் மணிப்பூர் மாணவர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, சுதந்திர தின கொண்டாட்டம் - டெல்லியில் பயிலும் மணிப்பூர் மாணவர்கள் கூறுவது என்ன?
சுதந்திர தின கொண்டாட்டம் - டெல்லியில் பயிலும் மணிப்பூர் மாணவர்கள் கூறுவது என்ன?

இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடே தயாராகி வரும் வேளையில், மணிப்பூரில் 100 நாட்களுக்கும் மேலாக வன்முறை தொடர்கிறது.

இந்த சுதந்திர தினம் குறித்து டெல்லியில் உயர்கல்வி பயிலும் மணிப்பூர் மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இந்த காணொளியில் பார்க்கலாம்.

சுதந்திர தினம் - மணிப்பூர் மாணவர்கள் கருத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: