தென் கொரியாவில் திடீரென மெட்ரோ ரயிலுக்குள் தீ வைத்த நபர்

காணொளிக் குறிப்பு,
தென் கொரியாவில் திடீரென மெட்ரோ ரயிலுக்குள் தீ வைத்த நபர்

எச்சரிக்கை - சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் உள்ளன.

தென் கொரியாவில் ஒரு நபர் திடீரெனஎ மெட்ரோ ரயிலுக்குள் தீ வைத்த காட்சி இது.

கடந்த மாதம் 31ஆம் தேதி தென்கொரியாவின் சோலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெட்டியில் இருந்து அருகே இருந்த மற்றொரு பெட்டிக்கும் புகை பரவியது.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். 67 வயதான நபர் மீது தீ வைப்பு மற்றும் கொலை முயற்சி குற்றத்தின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு