இந்தியாவில் முடிவுக்கு வந்துவிட்டதா மாவோயிஸ்ட் இயக்கம்?
இந்தியாவில் முடிவுக்கு வந்துவிட்டதா மாவோயிஸ்ட் இயக்கம்?
முன்னாள் மாவோயிஸ்ட் கோபாத் காந்தியிடம் பிபிசி நேர்காணல் நடத்தியுள்ளது.இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கம்முடிவுக்கு வந்துவிட்டதா? மக்களுக்கு ஜனநாயக நிறுவனங்கள் அல்லது சட்ட வழிகள் இருக்கும்போது, இயக்கம் இந்த பாதையை நியாயப்படுத்த முடியுமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



