விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எப்படி சாப்பிடுவார்கள், தூங்குவார்கள்?
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எப்படி சாப்பிடுவார்கள், தூங்குவார்கள்?
இந்த பூமியில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒரு சிலர் மட்டும் விஷயங்களில் ஒன்றுபட்டு உள்ளனர். உலகில் உள்ள 700 கோடி பேரில் இந்த ஆறு பேரில் வாழ்க்கை முறை மட்டும் தலைகீழாக உள்ளது.
நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை.
அவர்களின் தினசரி செயல்பாடுகளை விளக்குகிறது இந்த தொகுப்பு.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



