காணொளி: தே.ஜ.கூட்டணி மாநாட்டில் பெரியார் படம் நீக்கம் ஏன்? தமிழிசை பதில்
காணொளி: தே.ஜ.கூட்டணி மாநாட்டில் பெரியார் படம் நீக்கம் ஏன்? தமிழிசை பதில்
ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பெரியார் படம் நீக்கப்பட்டது பற்றி தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் மோதியும் பங்கேற்றிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு