விண்வெளியில் ஜூஸ் குடிப்பது எப்படி? செய்து காட்டிய சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் ஜூஸ் குடிப்பது எப்படி? செய்து காட்டிய சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், ஈர்ப்பு விசையே இல்லாத நிலையில், விண்வெளியில் ஜூஸ் பருகுவது எப்படி என்று செய்து காட்டினார்.
பானங்கள் அனைத்தும் எப்படிப்பட்ட பாக்கேஜிங்கில் அனுப்பப்படுகின்றன, அவற்றை எப்படிப் பருகுவது என்று அவர் விளக்கிக் காட்டினார்.
முழு விவரம் காணொளியில்...
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



