காஷ்மீரில் உறைந்து போன தால் ஏரியில் படகில் செல்லும் மக்கள்

காணொளிக் குறிப்பு, தால் ஏறி
காஷ்மீரில் உறைந்து போன தால் ஏரியில் படகில் செல்லும் மக்கள்

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி கடும் குளிரால் உறைந்து போனது. இந்த ஆண்டு, இங்கு வெப்பநிலை -5 டிகிரி செல்சியஸாக குறைந்துபோனதால், தால் ஏரியின் மேற்பரப்பு உறைந்துள்ளது.

உறைந்துள்ள தால் ஏரியில் உள்ளூர் மக்கள் படகில் செல்கிறார். எப்படி தெரியுமா? முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)