காணொளி: டிரம்பிடம் பேசியும் பலனில்லை- நடந்தே சென்ற பிரான்ஸ் அதிபர்
காணொளி: டிரம்பிடம் பேசியும் பலனில்லை- நடந்தே சென்ற பிரான்ஸ் அதிபர்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கான்வாயால், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் நியூயார்க் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது தொடர்பாக, டிரம்பை தொடர்புகொண்டு மக்ரோங் பேசினார். பின்னர் அவர் பிரான்ஸ் தூதரகத்துக்கு நடந்து சென்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



