சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?
சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?
ஒன்பது நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் விலமோர் ஆகியோர் 286 நாட்களாக விண்வெளியிலிருந்து இறுதியாகப் பூமிக்குத் திரும்பினர்.
எதிர்பார்த்த நாளை விட விண்வெளியில் அதிக காலம் தங்க நேரிட்ட இருவருக்கும், ஓவர் டைம் தொகை ஏதேனும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் என்ன?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



