கடத்தல், துன்புறுத்தல், கொலை மிரட்டல் - ஆப்பிரிக்க பாலியல் தொழிலாளிகளின் கதை

காணொளிக் குறிப்பு, சியரா லியோனில் உள்ள பெண் பாலியல் தொழிலாளிகள் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
கடத்தல், துன்புறுத்தல், கொலை மிரட்டல் - ஆப்பிரிக்க பாலியல் தொழிலாளிகளின் கதை

ஆப்பிரிக்காவின் சியரா லியோனில் உள்ள பெண் பாலியல் தொழிலாளிகள் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் கதையை 2020ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளாக பிபிசி செய்தியாளர் ஆவணப்படுத்தியுள்ளார்.

அவர்களில் சிலர் தங்கள் இடங்களில் இருந்து வெகுதூரத்துக்கு கடத்தப்பட்டு, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் கதையை விரிவாகத் தெரிந்துகொள்ள முழு காணொளியைப் பார்க்கவும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)