காணொளி: சர்வதேச மகளிர் தின விழாவில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதி என்ன?

காணொளிக் குறிப்பு, சர்வதேச மகளிர் தின விழா: தவெக வாக்குறுதி
காணொளி: சர்வதேச மகளிர் தின விழாவில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதி என்ன?

சர்வதேச மகளிர் தின விழா கூட்டத்தில் தவெக சார்பில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தார்.

''குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய், குடும்பத்துக்கு வருடம்தோறும் 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் நகையும் பட்டுச்சேலையும் வழங்கப்படும்,அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்'' உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு