காணொளி: இறுதிப்போட்டியில் இந்தியாவின் 2 பிரச்னைகள் தீருமா?
காணொளி: இறுதிப்போட்டியில் இந்தியாவின் 2 பிரச்னைகள் தீருமா?
2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற, உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மாவும், உலகின் நம்பர் 1 டி20 பௌலரான வருண் சக்கரவர்த்தியும் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை ஷைலஜா சுந்தர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



