டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025: ஆம் ஆத்மி தோல்வி அடையக் காரணம் என்ன?
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025: ஆம் ஆத்மி தோல்வி அடையக் காரணம் என்ன?
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது.
மத்தியில் ஆளும் பாஜக 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தனர்.
இதற்கு காரணம் என்ன? மதுபான கொள்கை முறைகேட்டில் அரவிந்த் கேஜ்ரிவால் சிறை சென்றது இதற்கு ஒரு முக்கியமான காரணமா? விளக்குகிறது இந்த வீடியோ!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



