காணொளி: துபை விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல்

காணொளிக் குறிப்பு, துபை விமான நிலையம்அருகே டிரோன் தாக்குதல்
காணொளி: துபை விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல்

துபை விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதலை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பிபிசி உறுதிசெய்துள்ளது. முன்பு நிறுத்தப்பட்டிருந்த விமான நிலைய சேவைகள் மீண்டும் தொடங்கியதால், தற்போது சில விமானங்கள் புறப்பட்டும் தரையிறங்கியும் வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு