காணொளி : வெனிஸ் - 1600 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரில் மிதக்கும் நகரம்
காணொளி : வெனிஸ் - 1600 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரில் மிதக்கும் நகரம்
இத்தாலியின் வெனிஸ் நகரத்தை தண்ணீரில் மிதக்கும் நகரம் என்று கூறலாம். இங்குள்ள பல கட்டடங்கள் 1600 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரின் மேல் நிலைத்து நிற்கின்றன. இந்த கட்டடங்கள் தண்ணீருக்கு அடியில் மரக் கம்பங்களால் தாங்கி பிடிக்கப்படுகின்றன.
மரம், மண், நீர் ஆகியவற்றின் காரணமாக இந்த கட்டடங்கள் இத்தனை ஆண்டுகளாக நிலைத்து நிற்க முடிந்திருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



