விமானம் புறப்படும் முன்பாக சரிபார்க்கப்படும் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

காணொளிக் குறிப்பு, ஒவ்வொரு விமானமும் இயக்கப்படுவதற்கு முன்பு சரிபார்க்கப்படும் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?
விமானம் புறப்படும் முன்பாக சரிபார்க்கப்படும் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

ஜூன் 12-ஆம் தேதி அன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 242 பேர்களில், 241 பேர் விபத்தின் போது கொல்லப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணங்கள் என்னவென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதிகாரிகள்.

ஒரு விமானம் தன்னுடைய பயணத்தை துவங்கும் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன? விளக்குகிறார் பேராசிரியர் குருசாமி!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு