காணொளி: 80 கிலோ பிரமாண்ட மீனை பிடித்த சிறுவன்
காணொளி: 80 கிலோ பிரமாண்ட மீனை பிடித்த சிறுவன்
யூ ஹாம்ப்ஷயரின் ஹாம்ப்டனைச் சேர்ந்த 13 வயது ஜாக்சன் டெனியோ, மிகப்பெரிய ஹாலிபுட் மீனைப் பிடித்துள்ளார்.
80 கிலோ எடையுள்ள அட்லாண்டிக் ஹாலிபுட்டை 30 நிமிடங்கள் போராடி பிடித்தார்.
இந்த மீனை மிகக்குறைந்த வயதில் பிடித்ததற்கான சாதனைக்கும், அனைத்து மீன்களையும் உள்ளடக்கிய வகைக்கும் என இரண்டு சாதனைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



