காணொளி: மரத்தை முட்டித் தள்ளிய காட்டு யானை
காணொளி: மரத்தை முட்டித் தள்ளிய காட்டு யானை
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானை ஒன்று மரத்தை முட்டி தள்ளியது.
அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் ஆங்காங்கே தனியாகவும் குழுவாகவும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



