காணொளி: இறந்தவர்களின் எலும்புகளை இவர்கள் ஆண்டுதோறும் சுத்தம் செய்வது ஏன்?

காணொளிக் குறிப்பு,
காணொளி: இறந்தவர்களின் எலும்புகளை இவர்கள் ஆண்டுதோறும் சுத்தம் செய்வது ஏன்?

எச்சரிக்கை: சங்கடப்படுத்தும் காட்சிகள் உள்ளன.

இந்த மெக்சிகோ கிராமத்தினர் இறந்தவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்கின்றனர்.

நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படும் ‘இறந்தவர்களின் நாளுக்கு’ முந்தைய நாளில் கிராமவாசிகள் இந்த சடங்கைச் செய்கிறார்கள்.

அவர்கள் எதற்காக இப்படிச் செய்கின்றனர்? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு